0 Thank you so much for our valuable Customer!! Thanks for believing Us.


Some reference 2019 Deliveries 


அன்பான வாடிக்கையாளர்களுக்கு...

கடந்த மூன்று வருடங்களை போன்றே 2019 ஆண்டிலும் நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் எமது வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு நேரிலும், ஆன்லைனிலும் ஆர்டர்களை தொடர்ந்து அளித்துவருகிறீர்கள்.

2019 மறக்கமுடியாத ஆண்டாகிவிட்டது. நிறைகளும் குறைகளும் மாறி மாறி சூழ்ந்துகொண்டதாக அமைந்திருந்தது. 

முடிந்தவரை அனைத்தையும் சரிசெய்து 2020 ஆண்டில் மேம்பட்ட சேவைகளையும், தரத்தையும் எமது வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் என்பதை உறுதியேற்று புதுவருடத்தை வரவேற்கிறோம்.

#லைக் நைட்டி

- அருணேஸ்

0 comments:

Post a comment

 

Like Nighty Copyright © 2019 - |- created by Likenighty.com - |- Powered by Ceecoms